காளீஸ்வரி மெட்டல் பவுடர்ஸ் (பி) லிட்., (எஸ்கேஎம்பி) ஒருஐஎஸ்ஓ 9001:2008 தரச்சான்றிதழ் பெற்ற கம்பேனி ஆகும்.1989ல் அமைக்கப்பட்ட “ஸ்ரீ காளீஸ்வரி குழுமத்தின்” ஒரு அங்கமாகும். எஸ்கேஎம்பி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் அமையப்பெற்றுள்ளது. |