Sri Kaliswari Metal Powders Pvt Ltd
Profile Products Services Quality Infrastructure News Contact Us
Sri Kaliswari Metal Powders Pvt Ltd
     
Products
Air Atomised Aluminium Powder
Pyrotechnic Aluminium Powder
Cellular Concrete Aluminium Powder
Cock Brand Aluminium Paste
Customer Services
Home
 
காற்றினால் நுண்ணியமாக்கப்பட்ட அலுமினயத் தூள் MSDS PDF
நாங்கள் லாமெல்லார் அலுமினியம் பவுடர் மற்றும் ஏர் ஆட்மைஸ்டு அலுமினியம் பவுடர் ஆகியவற்றை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்றத் தரத்தில் தயாரிக்கிறோம். ஏர் ஆட்டோமைஸ்டு அலுமினியப் பவுடர்  அலுமினியப் பாளங்கள் உருக்கப்பெற்று, உருக்கிய உலோகம் சிறுதுவாரத் தகட்டின் வழியாக மூக்குவடிவக் குழாயில் செலுத்தி அழுத்தப்பட்டக் காற்றினால் நுண்துகளாக மாற்றப்படுவதன் மூலம் காற்றினால் நுண்ணியமாக்கப்பட்ட அலுமினியத்தூள் (Air Atomised Aluminium Powder) உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. காற்றினால் நுண்ணியமாக்கப்பட்ட அலுமினியத்தூள் தரப் பரிசோதனை செய்யப்பட்டு மற்றும் தரத்திற்கு ஏற்றவாறு பேக் செய்யப்படுகிறது.

Click on the images to view larger
Atomising Powder - APDust Atomising Powder - APPowder

காற்றினால் நுண்ணியமாக்கப்பட்ட அலுமினியத் தூள்கள் பின்வருபவற்றின் உற்பத்தியில் உபயோகப்படுத்தப்பட்டுகிறது:
 உலோக இளக்கிகள் (flux)
 வெடிமருந்துகள் (Explosives)
 வர்ணங்கள் (Paints)
 காய்ச்சி இணைக்கும் கம்பிகள்  (Welding Rods)
 உந்துக் கருவிகள் (Propellants)
 வேகத்தடை உட்படைகள் (Brake Linings)
 தன்வெப்ப ஏற்பு கலன்கள்  (Refractories)
 இரும்புக் கலப்பு உலோகங்கள்  (Ferro Alloys)
 அனல் காய்ச்சு  இணைப்புகள்  (Thermal Welding)

சேவையாற்றப்படும் தொழில்கள்
 வர்ணப்பொருள் உற்பத்தியாளர்கள் (Pigment Manufacturers)
 திட உந்து கருவி உற்பத்தியாளர்கள்  (Solid Propellants Manufacturers)
 விண்வெளித்தொழில் நுட்பம் (Aerospace)
தாதுப் பிரித்தெடுலுக்கான துணைப்பொருள் உற்பத்தியாளர்கள்
(Metalurgical Additive Manufactuers)
 எக்ஸோதெர்மிக் உற்பத்தியாளர்கள் (Exothermic Manufacturers)
 தன்வெப்ப ஏற்பு கலன் உற்பத்தியாளர் (Refractories)
 அலுமினியம் வர்ண உற்பத்தியாளர்கள் (Aluminium Paint Manufacturers)

 
Air Atomised Aluminium Powder Specification
Characteristics
AP 20
AP 30
AP 40
AP 50
AP 60
AP 80
Aluminium Content% min (1)
99.5
99.5
99.5
99.5
99.0
99.0
Sieve Analysis (4) (5)
-
-
-
-
-

-

Micron / Mesh Retention 425 / 40 5% max - - - - -
Micron / Mesh Retention 150 / 100 60 - 70% - - -   -
Micron / Mesh Retention 75 / 200 10 - 25% - - - - -
Micron / Mesh Passing 45 / 325 5% max - - - - -
Micron / Mesh Retention 425 / 40 - 5% max - - - -
Micron / Mesh Retention 250 / 60 - 30 - 55% - - - -
Micron / Mesh Retention 125 / 120 - 40 - 65% - - - -
Micron / Mesh Passing 125 / 120 - 10% max - - - -
Micron / Mesh Retention 425 / 40 - - NIL - - -
Micron / Mesh Retention 150 / 100 - - 10% max - - -
Micron / Mesh Retention 75 / 200 - - 80 - 90% - - -
Micron / Mesh Passing 45 / 325 - - 10% max - - -
Micron / Mesh Retention 425 / 40 - - - NIL - -
Micron / Mesh Retention 150 / 100 - - - 10% max - -
Micron / Mesh Retention 75 / 200 - - - Remainder - -
Micron / Mesh Passing 45 / 325 - - - 30 - 40% - -
Micron / Mesh Retention 425 / 40 - - - - NIL -
Micron / Mesh Retention 150 / 100 - - - - 5% max -
Micron / Mesh Retention 75 / 200 - - - - Remainder -
Micron / Mesh Passing 45 / 325 - - - - 55% min -
Micron / Mesh Retention 425 / 40 - - - - - NIL
Micron / Mesh Retention 150 / 100 - - - - - NIL
Micron / Mesh Retention 75 / 200 - - - - - 3% max
Micron / Mesh Passing 45 / 325 - - - - - 85% min
Applications Ferro
Alloys,
and
Thermit
Welding.
Thermit
Welding,
Brake
Linings,
Ferro
alloys.
Flux
Manufact
-uring
Explosives
and
Paints
Welding
Electrodes,
Slurry
Explosives,
Foundry
Fluxes
Flux
Manufact
-uring
Explosives
and
Paints
Refractory
Industries
& Solid
Propellant
Fuels
Packing 50 Kgs in Polythene lined tar coated Hessian Bags
/ 1250 Kgs net Jumbo Bags.
Testing Procedures (1) IS 438
(4) ASTM B 214-99
(5) ASTM B 822-97
Produced out of high purity Virgin Aluminium Ingots. Air Atomised Irregular Shape.
 
Indian Test Sieve Series
International Test Sieve Series (mm)  
  International Test Sieve Series (micron)