Sri Kaliswari Metal Powders Pvt Ltd
Profile Products Services Quality Infrastructure News Contact Us
Sri Kaliswari Metal Powders Pvt Ltd
     
Quality
Environmental Policy
Customer Services
Home
Customer Services
 
தரம்
எங்களின் தர உணர்வு மூலப்பொருட்களை வாங்கும்  அளவிலேயே துவங்கிவிடுகிறது. எங்களின்  ஆய்வகத்தில்  அலுமினியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் இயல்புகளை அளப்பதற்கான அளவை உபகரணங்கள்.  நாங்கள் ISO தரத்திற்கான தர கட்டுப்பாட்டு அலகுகளைக் கொண்டுள்ளோம்.  வாடிக்கையாளரின் அளவுக் குறிப்புகளுக்கேற்ப எங்களின் “புள்ளிவிவர செயல்பாட்டுக் கட்டுப்பாடு” ஒவ்வொரு உற்பத்தி அடி, தூளின் உயர் தரத்தை உறுதிப்படுத்தப்படுவதையும் கண்காணிக்கிறது.  அமைப்பிற்குட்பட்ட தொழில்நுட்பாளர்கள் செயல்பாட்டின் போதும் மற்றும் இறுதியாக அனுப்புவதற்கு முன்னாலும் ஆய்வு செய்கிறார்கள். எங்களின் உயர்தர தூளை அளிப்பதற்கான கடமை எங்களை ISO/14000 (டிசம்பர் 2006) மற்றும் ISO/17000 (டிசம்பர் 2007) தரச் சான்றிதழுக்காக எங்களைப் பதிவுசெய்ய ஊக்கப்படுத்தியது.